Home
About
Contact
Home
Zoom Classes
Maths
_Maths Short Test
_Q & A
Science
_Science Short Test
ICT
_ICT
IQ
_IQ Senior daily test
_IQ Junior daily test
Home
Maths Daily Quiz
Mathematics daily exam No 3 for G.C.E (O/L), Grade 10 Tamil medium | கணிதம் இலக்கம் 3 பரீட்சை - கல்கி கல்வியகம்
Mathematics daily exam No 3 for G.C.E (O/L), Grade 10 Tamil medium | கணிதம் இலக்கம் 3 பரீட்சை - கல்கி கல்வியகம்
KALKI Academy
May 30, 2025
கணிதம் 3
உருவில் 14m ஆரையும் 45° மையக்கோணத்தையும் உடைய ஆரைச்சிறை வடிவான காணியில் வல்லாரை பயிரிடப்பட்டுள்ளது.
(நீங்கள் சமர்ப்பிக்கும் விடையில் பெறுமானம் மாத்திரம் காணப்பட்டால் போதுமானது ㎡ பதிவு செய்ய தேவையில்லை)
i) வல்லாரை பயிரிடப்பட்டுள்ள காணியின் பரப்பளவைக் காண்க.
ii) வல்லாரை பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பின் நான்கு மடங்கு பரப்பளவுள்ள AD ஐ ஒரு பக்கமாக கொண்ட செவ்வக காணியில் மரக்கரி பயிரிடப்பட்டுள்ளது. செவ்வகத்தின் நீளத்தை காண்க.
iii) வல்லாரை பயிரிடப்பட்டுள்ள பகுதியின் வில்லின் நீளம் DE ஐ காண்க.
iv) மரக்கரி பயிரிடப்பட்ட பகுதியுடன் முழுக்காணியின் சுற்றளவை காண்க.
சமர்ப்பிக்கவும்
Post a Comment
0 Comments
FOR ZOOM CLASSES
🎓
Welcome to Kalki Academy
Empowering students with quality education and expert guidance
Zoom Class
Learn More
✨
Expert Teachers
🎯
Quality Lessons
🏆
Success Results
Social Plugin
Subscribe Us
Ad Space
Responsive Advertisement
Most Popular
நிறுவல் தொடர்பான விளக்கம் இல 1 | J.Thasaradhan - Kalki Academy
June 06, 2026
தரம் 10, 11 மாணவர்களுக்கான விஞ்ஞான பரீட்சை இலக்கம் 20 | கல்கி கல்வியகம் | KALKI ACADEMY
March 09, 2026
English Daily Quiz - 1
May 19, 2021
Labels
English Daily Quiz
2
Free ZOOM Class
26
ICT Daily Quiz
2
IQ Daily Quiz
1
IQ Quiz
2
Maths
10
Maths Daily Quiz
15
Maths Daily Quiz Answers
3
Model Papers
1
News
1
Notice
1
Science
10
Science Daily Quiz
19
Contact form
0 Comments